Showing posts with label எலுமிச்சை சாத்துக்குடிப் பழங்களில் அதிகப்படியாக சாறு கிடைக்க... Show all posts

எலுமிச்சை சாத்துக்குடிப் பழங்களில் அதிகப்படியாக சாறு கிடைக்க..

பழம் பிழிவதற்கு முன் அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால், சாறு நிறைய கிடைக்கும். பிழிவதற்கு முன், நன்கு கைகளில் உருட்டி பிறகு பிழிந்தாலும், சாறு நிறைய கிடைக்கும்.