மைசூர் ரசம்
தேவையானவை:
வேக வைத்த துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 6, வெல்லம் – சிறிய துண்டு, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், நெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நெய்யில் கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும் (சீரகத்தை வறுக்க வேண்டாம்). மிக்ஸியில் தண்ணீர் விட்டு, வறுத்து வைத்திருப்பவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தக்காளி சாறு, வேகவைத்து மசித்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் இவற்றுடன் அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். வெல்லம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.