கிள்ளு மிளகாய் ரசம்
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – 2, கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், புளித் தண்ணீர் – 2 கப், கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு.
செய்முறை:
புளித் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்கவிட்டு… உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு மற்றும் இரண்டாக கிள்ளிய மிளகாயை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்.