இளநீர் ரசம்
தேவையானவை:
இளநீர் – 2 கப், தக்காளி சாறு – அரை கப், துவரம்பருப்பு, மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், இளநீர் வழுக்கை – கால் கப், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கடைசியில் இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும்.