ஸ்பெஷல் எலுமிச்சை ரசம்
தேவையானவை:
தக்காளி – 3, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கடுகு, நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும் இதனுடன் தேவையான தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.