ஜீரணத்தைத் துண்டும் சப்பாத்தி!

ஜீரணத்தைத் துண்டும் சப்பாத்தி!


கோதுமை மாவில் சப்பாத்தி செய்யும் போது, நாலு கரண்டி மோருடன், சிறிது மிளகு, சீரகப் பொடிகளைச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.